குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..

May 7, 2017 0

விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. […]

நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..

May 6, 2017 1

கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய […]

கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு.. மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

April 27, 2017 0

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டு பயமும் மக்கள் மனதில் தொற்றி கொள்கிறது. இந்த பயம் கடந்த வருடம் கொஞ்சம் குறைவாக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதிகரித்து விட்டது. கீழக்கரையில் இன்று காலை 11 மணி […]

கீழக்கரை தெற்கு தெரு மற்றும் வடக்குத் தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகள் – மின்சார வாரியம் ஆபத்தை உணருமா..?

April 25, 2017 0

கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகே உள்ள மரத்தின் கிளை அதன் அருகாமையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது உரசி செல்வதால் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த […]

கீழக்கரையில் நீளுகிறது கோடைகால நீர் மற்றும் மோர் பந்தல்.. களத்தில் இறங்கிய நகராட்சி..

April 24, 2017 0

சித்திரையில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. மக்கள் நலன் கருதி பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் நீர்பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் மக்களின் […]

கீழக்கரையில் மீன் விலை கிடு கிடு உயர்வு..

April 23, 2017 0

கீழக்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மீன் பிடி தொழில் ஓரு முக்கியமான தொழிலாகும்.  அத்தொழில் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை நம்பி பல நூற்று கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த […]

ஏர்வாடியில் வீண் விரயம் ஆகும் மக்கள் பணம்.. பயனில்லாமல் கிடக்கும் ஈ சேவை மையம்..

April 20, 2017 0

கீழக்கரை ஏர்வாடியில் 13 லட்சம் செலவில் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட இ சேவை மையம் ஒரு வருடம் ஆகியும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் பாழடைந்த நிலைமையில் உள்ளது. ஏர்வாடி மக்கள் தங்கள் […]

கீழக்கரையில் நோக்கம் நிறைவேறாமல் மூடிக் கிடக்கும் அம்மா மருந்தகம்..

April 19, 2017 0

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அம்மா மருந்தகம் 85 இடங்களுக்கு மேலாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மூலம் திறக்கப்பட்டு, ஏழை மக்களால் பாராட்டுதலையும் […]

மக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி..

April 16, 2017 0

கீழக்கரையில் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழக்கரை வெல்பர் அசோசியேசன் வீடுகளில் வந்து குப்பைகளை வாங்கி, அவர்களால் கையாளப்படும் டிராக்ட்டர் வண்டிகளில் சேகரித்து தோனிப்பாலம் சென்று குப்பைகளை கொட்டி வருவது வழக்கம். ஆனால் கடந்த சில […]

கீழக்கரை குத்பா பள்ளி தெருவின் அவல நிலை.. கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்…

April 15, 2017 1

கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்ததும், அனைத்து பெரியவர்களும் அதிகமாக தொழ வரும் இடம் குத்பா பள்ளி என்றே கூறலாம்.  ஆனால் கடந்த சில மாதங்களாக அப்பள்ளி செல்லும் வழி மற்றும் நடுத்தெரு சாலையெங்கும் வழிந்தோடும் […]