கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிக் கரம் நீட்ட கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை வேண்டுகோள்

August 19, 2018 keelai 0

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கான நிதிகளை திரட்டி உதவிட கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ”நமது அண்டை மாநிலமான […]

மண்ணடியில் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தோடு, இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களின் புதியதோர் துவக்கம் – ‘MANNADY FOREX’ நாணய மாற்று நிறுவனம்

July 14, 2018 keelai 1

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காரத் தெருவை சேர்ந்த சுல்தான் நபீல் முகைதீன் மற்றும் தொண்டியை சேர்ந்த அமீர் அப்பாஸ், ஆகிய இரண்டு நண்பர்களும் இணைந்து சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் ‘MANNADY FOREX’ PRIVATE LIMITED […]

அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு..

July 6, 2018 keelai 0

தமிழக அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆதாரத்துடன் புகார் எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளில் மெர்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி பல்புகளை மாற்றியதில் 600 கோடி ரூபாய்க்கு மேல் […]

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற சினர்ஜியா 2018 – தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி

July 2, 2018 keelai 0

சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் ஆண்டு விழாக் கூட்டம் ‘சினர்ஜியா 2018’ என்ற தலைப்பில் 30.06.2018 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அரேபியன் கார்டன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் […]

AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் – கீழக்கரையில் கட்டிட வடிவமைப்புக்கென பிரத்யேக நிறுவனம் துவக்க விழா நிகழ்ச்சி

June 18, 2018 keelai 0

கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த ஆர்கிடெக்ட் செய்யது சித்தீக் ரிஸ்வான் வள்ளல் சீதக்காதி சாலை லெப்பை தெரு சந்திப்பில் AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற பெயரில் கட்டிட வடிவமைப்பு […]

கீழக்கரையில் ஈத் பெருநாளன்று சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல் – இருவர் படுகாயம்..பெருகி வரும் வன்முறை கலாச்சாரம்….

June 18, 2018 keelai 0

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகலில் சிறுமிகளை  ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

கொத்தன்குளம் கிராமத்தில் ‘ஸஹர் உணவு’ சமைத்து விருந்து தந்த கீழக்கரை இளைஞர்கள்

June 14, 2018 keelai 0

கீழக்கரையில் புனித ரமலான் மாதத்தை ஒட்டி நன்மையான விசயங்களை போட்டி போட்ட வண்ணம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் தான் என்ற வட்டத்திற்குள் நின்ற விடாமல் தேவையுடையவர்களுடைய […]

சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

May 28, 2018 keelai 0

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி […]

கீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு

May 21, 2018 keelai 0

ஏர்வாடியை அடுத்த வாலிநோக்கம் அருகாமையில் இருக்கும் கீழக்கிடாரம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். வருடம் தோறும் ரமலான் மாதத்தில் அந்த பகுதியில் இருக்கும் புதுப் பள்ளிவாசல் ஜமாஅத்  மூலம் பெறப்படும் நன்கொடைகள் […]

கீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு 

May 19, 2018 keelai 0

கீழை மரச் செக்கு எண்ணெய் நிறுவனத்தின் மற்றுமொரு ஆரோக்கியத்தின் வாசலாக ‘கீழை’ இயற்கை அங்காடி நேற்று (18.05.2018) கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் திறக்கப்பட்டு உள்ளது. சட்டப் போராளிகள். நூருல் ஜமான் […]

கீழக்கரையில் புதுப் பொலிவுடன் ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண் கண்ணாடி கடை திறப்பு விழா நிகழ்ச்சி

May 11, 2018 keelai 0

கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி […]

‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது

May 11, 2018 keelai 0

கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் […]

வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

May 10, 2018 keelai 0

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த […]

கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..

May 8, 2018 keelai 1

கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான […]

கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

April 21, 2018 keelai 0

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]

No Image

5 Most Luxurious Playing Destinations

April 21, 2018 keelai 0

Some of the largest casinos on the Strip embody the Venetian/Palazzo, Wynn Las Vegas, Mandalay Bay, the Bellagio, MGM Grand, and Aria. Las Vegas is synonymous with gambling irrespective of where you reside. It’s widely considered the best playing metropolis in the U.S., and most would say it’s the most effective city for playing on the earth. Although Nevada’s Reno has a solid status for playing itself, there’s no experience fairly like Sin City in phrases of casino tourism. In fact, Las Vegas’ popularity as a playing hub is strictly what earned its infamous nickname.

‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு

April 20, 2018 keelai 0

கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு

April 20, 2018 keelai 0

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு […]

கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு

April 16, 2018 keelai 2

கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]

கீழக்கரையில் பல பகுதிகளில் இன்று நோன்பு கஞ்சி வினியோகம்.

April 15, 2018 keelai 1

ரமலான் நோன்பு துவங்கும் முன்னரே கீழக்கரையில் நோன்பு கஞ்சி வினியோகம் களை கட்ட துவங்கியுள்ளது. மிஹ்ராஜ் கந்தூரி என்ற நிகழ்ச்சி தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் நடைபெறுகிறது. கீழக்கரையில் மிஹ்ராஜ் இரவை முன்னிட்டு சில […]