மதுரையில் கந்து வட்டி கொடுமையால் கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை முயற்சி..

June 9, 2019 0

மதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி கலா. தொழில் விருத்திக்காக செல்லூரில் உள்ள ஈஸ்வரி, சாந்தி ஆகியோரிடம் ரவி கடன் வாங்கி இருந்துள்ளார். அதற்கு […]

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை..

June 9, 2019 0

 மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என உதவி […]

கீழக்கரை பழைய மீன் கடை அருகே மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

June 9, 2019 0

கீழக்கரை பழைய மீன் கடை அருகே இருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அம்மரம் சாலையில் இருந்து நீக்கப்பட்டு […]

மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பலி…

June 9, 2019 0

மேலூர் அருகே உள்ள குருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ராஜமூர்த்தி (வயது 19). லேத் பட்டறை தொழிலாளியாக உள்ளார். இவர் இன்று (08/06/2019) காலை கீழவளவு சாலையில் சென்றபோது நிலை தடுமாறியதில் அங்கிருந்த […]

திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்..

June 8, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சேதமடைந்தது, இரண்டு நாட்களாக […]

₹.100/- மண் பானைக்கு பேரம் பேசும் மக்கள்…. 80 (₹.1600/-)திர்ஹமுக்கு கௌரவமாக வாங்கும் காட்சி..

June 8, 2019 0

தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் தொன்மையான தொழில்களில் ஒன்று மண் பானை மற்றும் சார்ந்த தொழில், இன்றளவும் குடிசை தொழிலாக சாலையோரத்தில் வியாபாரம் செய்வதையும், அம்மக்களிடம் 5க்கும் 10க்கும் பேரம் பேசுவதை காண முடியும். ஆனால் […]

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

June 8, 2019 0

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மாபாக்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆரணி – செய்யாறு சாலையில் சாலை மறியல் ஈடுப்பட்டனர். இதனால் […]

மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு…

June 8, 2019 0

மாலை முரசு தொலைகாட்சி தாம்பரம் செய்தியாளராக வேலை பார்ப்பவர் செந்தில்குமார். இவர் இன்று செய்தி சேகரிக்க சாய்ராம் கல்லூரிக்கு சென்று விட்டு வண்டலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் […]

தினமும் காவு வாங்கும் மதுரை பைபாஸ் ரோடு செல்லும் பாலம்..

June 8, 2019 0

 மதுரை பழங்காலத்தில் இருந்து பைபாஸ் ரோடு செல்லும் போடி லயன் பாலம் 50 வருடத்தையும் தாண்டிய பழமையான பாலமாகும். வாகன எண்ணிக்கையும், நெரிசலும் கூடிய நிலையில் எந்த ஒரு மேம்பாட்டு பணிகளும் செய்யாமல், சிதலமடைந்த […]

பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா..

June 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் 2018 – 19 கல்வி ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு […]