பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்: செப்.11ல் போக்குவரத்து மாற்றம் – எஸ்பி உத்தரவு..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.9.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு, […]

கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா..

September 9, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பின் தொழில் தொகுப்புகள் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் ஊராட்சி அளவிலான […]

கலசபாக்கத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..

September 9, 2023 ஆசிரியர் 0

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணவாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அதிமுக-வில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்இந்நிகழ்ச்சி கலச பாக்கத்தின் […]

உலக முதலுதவி தின கருத்தரங்கு : மாணவ, மாணவியர் பங்கேற்பு..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் சித்தார்கோட்டை முஹமதியா மேல் நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின கருத்தரங்கு நடந்தது. தாளாளர் ஹாஜா மொயினுதீன் தலைமை வகித்தார்.  தலைமை […]

அலங்காநல்லூரில் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி ..

September 9, 2023 ஆசிரியர் 0

அலங்காநல்லூர்,செப்.09- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் மேற்கொண்ட நடைபயணத்தின் முதலாம் […]

மதுரை ஆரப்பாளையம் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான   விழிப்புணர்வு பேரணி..

September 9, 2023 ஆசிரியர் 0

மதுரை ஆரப்பாளையம் பகுதியில்  உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை   மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியானது  மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை […]

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த சைக்கிளை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை..

September 9, 2023 ஆசிரியர் 0

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பேட்டரியால் இயங்கக்கூடிய சைக்கிள் மர்ம நபரால் திருடப்பட்டது […]

மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியை முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்..

September 9, 2023 ஆசிரியர் 0

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்ப்பத்தி  பகுதியில் உள்ள சுங்க […]

சாத்தூர் தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது……

September 9, 2023 ஆசிரியர் 0

சாத்தூர் :விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக  வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் […]

அரசு மதுபானக் கடைகளில்,மேலாண்மை இயக்குநர் ஆய்வு..

September 9, 2023 ஆசிரியர் 0

மதுரை: மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுவை விலக்கிவிட்ட எட்டு பேர் தற்காலிக பணிவிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, […]

முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.-அண்ணாமலை

September 9, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயலரை எதிர்த்து துப்பாக்கூூட்டில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் நினைவிடத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின் நினைவிடத்தில் அவரின் நினைவாக மரக்கன்று […]

பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி துவக்கம்..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி தொடக்க விழா இன்று நடந்தது. உச்சிப்புளியில் உள்ள  இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம்  விதைகள் […]

குறு வட்டார விளையாட்டு போட்டிகள்: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்….

September 9, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மண்டபம் குறு வட்டார அளவிலான தடகளம், குழு போட்டிகள் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தன.  14, 17, 19 வயது பிரிவினருக்கான தடகள […]

தென்காசி மாவட்டத்தில் நாளை வட்டார கல்வி அலுவலர் தேர்வு; மாவட்ட ஆட்சியர் தகவல்..

September 9, 2023 ஆசிரியர் 0

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் […]

உவர்நீர் மீன் வளர்ப்பு திட்ட மீனவர்களுக்கு தொழில்நுட்ப கள பயிற்சி- சுற்றுலா..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- சென்னை மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் […]

கீழக்கரையில் பள்ளி மாணாக்கருக்கு சைக்கிள் விநியோகம்..

September 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு தெரு ஜமாத் […]

மிளிரும் பள்ளி திட்டம் தொடக்க விழாவில் மரக்கன்று நடும் பணி..

September 9, 2023 ஆசிரியர் 0

ராமநாதபுரம், செப்.9- ராமநாதபுரம்  அருகே சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் […]