ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

April 18, 2018 0

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் 16-04-2018 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர்.ஆயிஷா பர்வீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை […]

இவள் ‘அவள்’ இல்லையா?? – ஒரு கண்டன பதிவு..

April 17, 2018 0

நிர்பயா,  இந்தப் பெயரை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த டிசம்பர் 16,  2012 அன்று  இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் நகரில் வலம் வந்த பொழுது, அரசு வாகன ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் 6நபர்களால் பலாத்காரம் செய்து சாலையில் […]

மண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..

April 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தங்கை ஆசிஃபா வின் பாலியல் படுகொலைக்கு நீதி வேண்டியும், அதற்கு காரணமான காட்டுமிராண்டிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை வழங்க வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..

April 16, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலுள்ள குந்துகாலில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளத்தை ஒன்றரை வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் தெரிவித்தார். இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் […]

மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..

April 16, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது.  இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது. ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து […]

தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…

April 14, 2018 0

கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல […]

நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை..

April 14, 2018 0

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புல்லந்தையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தென்மண்டல செயலாளர் இளங்கோ, மாவட்டசெயலாளர் பத்மநாபன், திருப்புலானி ஒன்றிய செயலாளர் […]

மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??

April 14, 2018 0

மீன்வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் நாளை […]

கீழக்கரையில் சூறாவளிக் காற்றுடன் மழை..

April 14, 2018 1

கீழக்கரையில் நேற்று ((13/04/2018) திடீரென பலத்த  சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று (14/04/2018) கோடை மாதமான சித்திரை பிறந்த நிலையில் திடீர் மழை கீழக்கரை மக்கள் மத்தியில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

April 14, 2018 0

நேற்று வெள்ளிக்கிழமை பகல் சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான அறிவுத்திறன் […]