மே 8: இன்று சர்வதேச தாலசீமியா நாள்….சில முக்கிய தகவல்கள்..

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. […]

கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

February 17, 2018 keelai 2

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI […]

கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

February 15, 2018 keelai 0

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், […]

கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்…

January 22, 2018 ஆசிரியர் 1

கீழக்கரையில் 27-01-2018 (சனிக்கிழமை) அன்று 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை தெற்கு கிளை தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து 3வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை […]

கீழக்கரையில் 20/12/2017 அன்று இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு..

December 14, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில்  வரும் 20/12/2017  அன்று முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இந்த முகாமுடன் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இன்றைய நவீன […]

அவசர ரத்தம் தேவை…

September 28, 2017 ஆசிரியர் 0

****அவசரம் – O – Negative**** அவசரம் ஆபரேசனுக்காக O Negative ரத்தம் 4 யுனிட் தேவை.. *சத்யா மருத்துவனை, * இராமநாதபுரம். டாக்டர்.மீனாட்சி சுந்தரம்.. தொடர்புக்கு :- 095850 59572 *பதிவு நாள்:-28-09-2017. […]

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

August 17, 2017 ஆசிரியர் 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD […]

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

August 17, 2017 ஆசிரியர் 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள […]

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..

August 10, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். […]

துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..

April 5, 2017 ஆசிரியர் 0

அறிவிப்பு.. துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா […]

துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் – நாளை நடைபெறுகிறது

March 13, 2017 ஆசிரியர் 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது.  விபரங்கள் கீழே :- நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை. இடம்:  அரபியன் டாக்சி […]

பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இதய அறுவை சிகிசிச்சைக்காக A+positive இரத்தம் உடனடியாக தேவை

March 11, 2017 keelai 0

இராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பொங்களான்டி என்கிற இரண்டு சகோதரர்களுக்கு எதிர் வரும் 17/03/17 மற்றும் 21/03/17 தேதிகளில் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் செய்ய இருப்பதால் மொத்தம் 15 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. அதில் A+positive […]

இராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு B’ நெகட்டிவ் இரத்தம் உடனடியாக தேவை – மிக அவசரம்

March 6, 2017 keelai 0

இராமநாதபுரம் ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அரியமான் கடலோர கிராமத்தை சேர்ந்த பெண் நோயாளிக்கு இரத்த போக்கு காரணமாக *B- negative (2 units)* உடனடியாக தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் […]

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்

March 2, 2017 keelai 0

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் […]

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு O’ NEG இரத்தம் தேவை – அவசரம்

February 13, 2017 keelai 0

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 13.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக O’ நெகடிவ் இரத்தம் தேவைப்படுகிறது.  இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8754250423 என்கிற […]

*அவசரம் இரத்தம் தேவை*

February 4, 2017 ஆசிரியர் 0

*அவசரம் இரத்தம் தேவை* இராமநாதபுரத்தில் உள்ள ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு O- negative* (1 unit) தேவை மற்றும் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு A+positive* (2units) ஆப்ரேஸனுக்கு […]

இரத்தம் தேவை…

February 2, 2017 ஆசிரியர் 0

அவசரம். 02.01.2017 இன்று இராமநாதபுரம் ஆசீக்அமீன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் பாத்திமா என்ற பெண்ணுக்கு A+இரத்தம் தேவைப்படுகிறது. . தொடர்புக்கு. நூருல்அமீன். 7418434177.

துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..

January 18, 2017 ஆசிரியர் 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று […]

இரத்த தான அறிவிப்பு …

January 8, 2017 ஆசிரியர் 0

அறிவிப்பு *இரத்தம் தேவை* இராமநாதபும் அரசு ருத்துவமமையில் அனுமதிக்க பட்டு உள்ள நோயாளிக்கு நாளை காலையில் *A- negative*(1unit) இரத்தம் தேவை படுகிறது. தகவல்பதிவு நேரம் 08/01/17 இரவு 10:30 இரத்தம் 9/01/17 காலையில் […]