![IMG-20170311-WA0158[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170311-WA01581.jpg?resize=678%2C381&ssl=1)
இராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பொங்களான்டி என்கிற இரண்டு சகோதரர்களுக்கு எதிர் வரும் 17/03/17 மற்றும் 21/03/17 தேதிகளில் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் செய்ய இருப்பதால் மொத்தம் 15 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. அதில் A+positive இரத்த வகை உடனடியாக 5 யூனிட் தேவைப்படுகிறது.
மேலும் 10 யூனிட் இரத்த வகை எந்த வகையாக இருந்தாலும் தனமாக தரலாம். இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ கொடுக்கலாம். விரைந்து தொடர்பு கொண்டு உதவுங்கள் நண்பர்களே…
தொடர்புக்கு : 9840568387 / 9042169629
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணி, இராமநாதபுரம்
You must be logged in to post a comment.