கீழக்கரையில் ரமலான் மாதத்தில் தொடரும் இருசக்கர வாகன விபத்து ..

June 24, 2017 Abu Hala 0

கீழக்கரை முள்ளிவாடி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு இளம் வாலிபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இருவரும் வடக்குத் தெருவைச் சார்ந்தவர்கள். மஹ்சின் (வயது.17), தகப்பனார் பெயர்.தாஜுதீன், சராஃபத் (வயது.17), தகப்பனார் பெயர்.சபீர் அகமது. விபத்துக்குள்ளான […]

பெருநாளைக்கு தயாராகும் கறிக்கடைகள்.. வரத்து குறைவால் விலை உயரும் அபாயம்….

June 23, 2017 Abu Hala 0

ஈகைப் பெருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பெருநாளைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிடாக்கறி வியாபரிகளும் பெருநாள் வியாபாரத்திற்கு தயார்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் கடைகளில் கிடாக்களின் […]

இராமநாதபுரம் கேணிக்கரை பெண்கள் தொழுகைப் பள்ளி மீது கல்வீச்சு – பதட்டம்..

June 23, 2017 Abu Hala 0

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பா நகர் பெண்கள் பள்ளி மீது ரமலான் மாத இரவு நேரத் தொழுகை தொடங்கிய பொழுது பெண்கள் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பா நகரில் பல […]

கீழக்கரையில் SDPI கட்சியின் 9வது ஆண்டு துவக்க விழா..

June 23, 2017 Abu Hala 0

இன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக நகர் தலைவர் குதுப்பு ஜமான் மற்றும் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துவக்கமாக முஸ்லீம் பஜார் பகுதியில் எஸ்.டி. […]

இராமநாதபுரம் த.மா.க சார்பாக இஃப்தார் விருந்து..

June 22, 2017 Abu Hala 0

இன்று (22-06-2017) இரமாநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சதக் மஹாலில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

9083397612 ஜாக்கிரதை.. தொடரும் மோசடி..

June 22, 2017 Abu Hala 0

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல விதமான மொபைல் எண்களில் இருந்து வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண் ரகசிய குறியீடு போன்றவற்றை பெற்று பல லட்சம் ரூபாய் பல […]

இந்த வருடமாவது கீழக்கரையில் வெளிச்சத்துடன் விடியுமா பெருநாள்..

June 22, 2017 Abu Hala 0

கீழக்கரையில் ஒவ்வொரு பெருநாள் தொடங்கும் முன்பும் மக்கள் மனதில் பெருநாள் கொண்டாடும் சந்தோசத்தை விட பெருநாள் இரவு மின்சாரம் இருக்குமா என்ற கவலைதான் அதிகமாக இருக்கும.  அதற்கு இந்த வருடமும் விதி விலக்கு இல்லை. […]

ஏர்வாடியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஆய்வு..

June 22, 2017 Abu Hala 0

இந்திய பிரதமரின் அனைவருக்கும் வீடு ( PMAY – Pradhan Mantri Awas Yojana) வீடு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் மற்றும் நலிந்த சமுதாயத்திற்காக தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டு […]

இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மதநல்லிணக்க இப்தார் விழா……….

June 21, 2017 Abu Hala 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக இப்தார் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா பள்ளி தாளாளர் டாக்டர்.சாதிக் தலைமை வகித்தார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் […]

கீழக்கரை சதக் கல்லூரிகள் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி..

June 21, 2017 Abu Hala 0

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக “மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி” முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. […]