பூலாங்குளம் ஊராட்சியில் நீரேற்று தொட்டியை சீரமைக்க மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் கோரிக்கை..

January 14, 2019 0

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, அயோத்தியாபுரி பட்டணம், அம்மன் கோவில் தெருவில் ஆழ்குழாய் தண்ணீர் நீரேற்று சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இது நீண்ட நாட்களாக உடைந்து காணப்படுவதால் அதன் முழுக் கொள்ளளவுக்கு ஏற்றவாறு நீரேற்ற முடிவதில்லை. இதனால் தண்ணீர் அதிகமாக […]

வழி தவறி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவர்களை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..

January 14, 2019 0

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் ஆதரவின்றி நின்று கொண்டிருந்ததை கண்ட வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. சிவபிரகாசம் சிறுவர்களிடம் விசாரித்த போது இருவரும் தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் […]

மதுரை ஜல்லிகட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தேர்வு..

January 13, 2019 0

மதுரை பாலமேட்டில் ஜனவரி 16,ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 845 மாடுபிடி வீரர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கு முன்பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கீழை நியூஸ் செய்திக்காக மதுரை நிருபர் […]

மதுரை பகுதி ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஆணையர் அறிக்கை..

January 13, 2019 0

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  வெளியிட்ட பத்திரிக்கை செய்தி 1. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான உலக புகழ்  பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 2019 ம் வருடம் மதுரை […]

சயன், மனோஜ் கடத்தலா?? பரபரப்பு குற்றச்சாட்டு … வீடியோ செய்தி…

January 13, 2019 0

சயன், மனோஜ் ஆகியோரை முதல்வர் எடப்பாடி தரப்பு கடத்திவிட்டதாக மேத்யூ குற்றச்சாட்டு எழுப்பி இணையதளங்களில் வீடியோ வைரமாக பரவி வருகிறது. தகவல்:- வி.காளமேகம், மதுரை

ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு போர்வை, வசதிகள் வழங்கும் விழா மற்றும் பொங்கல் விழா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா..

January 13, 2019 0

தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் காப்பக மாணவிகளுக்கு போர்வைகள், தண்ணீர் பக்கெட், உள்ளிட்ட […]

சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கோரி கோவில்பட்டியில் நூதன ஆர்ப்பாட்டம்..

January 13, 2019 0

பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பாரதிய கிசான் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு […]

காட்பாடியில் ஐ ஏ எஸ் சகாயம் உருவாக்கிய மக்கள் பாதை நடத்திய விழிப்புணர்வு கூட்டம்…

January 13, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் மக்கள் பாதை நடத்திய கிராம சபை, தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார் […]

போராட்டங்கள் காரணமாக வர்த்தகம் செய்ய கூடாத இடமாக தூத்துக்குடி மாறிவிடும்: ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் தனவேல் செய்தியாளர்களிடம் பேட்டி..

January 13, 2019 0

துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதனை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த […]

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் திருவிழா..

January 13, 2019 0

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் […]