450 ஆண்டு பழமை கொண்ட நாகூர் தர்ஹாவை சிறப்புக்கும் வண்ணம் தபால் தலை வெளியிட தமிழக எம்.பிக்கள் கோரிக்கை மனு..

August 9, 2018 0

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியமானதும் பிரசித்து பெற்றதுமான தமிழ் நாட்டில் உள்ள நாகூர் ஆண்டவர் ஹஜரத் செய்யது அப்துல் காதர் என்ற சாகுல் ஹமீது தர்ஹா ஆகும். இந்த தர்ஹா […]

வேலூர் திருப்பத்தூரில் குடும்ப தகறாரில் மனைவியை கொன்ற கணவன்..

August 6, 2018 0

வேலூர் மாவட்டம்- திருப்பத்தூரில் 13/6 டி..எம் சுலைமான் தெருவில் பாபு என்பவரின் மகன் அல்தாப் (26),  இவர் ஊதங்கரையில் பழ வியபாரம் செய்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு   மாலிக் பாஷா மகள் நாசியா […]

நாளை (06/08/2018) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

August 6, 2018 0

நாளை (06/08/2018 – திங்கட்கிழமை) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.   சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் […]

தொண்டி கடலில் மீனவர்கள் மோதல்..

August 5, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை அருகே தொண்டி கடலில் வெடி வீசி மீன் பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இன்று காலை (05/8/18) தொண்டி புதுக்குடி மற்றும் நம்புதாளை மீனவர்கள் […]

சாதி கொடுமையின் உச்சக்கட்டம் ..

August 5, 2018 0

சாகிக்கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை […]

வியர்வையின் வண்ணங்கள் ஓவிய கண்காட்சி – 2018 – வீடியோ பதிவு..

August 4, 2018 0

உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்வில் வியர்வையின் வண்ணங்கள் தலைப்பில் மூன்று நாள் ஓவியக் கண்காட்சி திருச்சியில் துவங்கியது. ஓவிய கண்காட்சி […]

ஒளிந்திருக்கும் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் “WILL MEDAL” – கராத்தேவில் உலக சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்..முழுமையான புகைப்பட தொகுப்பு..

August 4, 2018 3

உலக சாதனைகள் என்றால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் செய்ய முடியும், அப்படியே ஒரு சாமானியன் சாதனை புரிந்தால், அவன் சாதனையை உலகுக்கு அறிமுகப்படுத்த பல சோதனைகளை சந்திக்க வேண்டும்.  அந்த வேதனைகளையும், சாதனைகளாக்கி […]

மதுரை அழகர் கோவில் அருகே நூற்றுக்கணக்கான தேசிய பறவை மர்மமான முறையில் சாவு – வீடியோ பதிவு..

August 4, 2018 0

மதுரை அழகர் கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே இன்று (04/08/2018) நமது நாட்டின் தேசிய பறவையான சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதை வனத்துறையினர் இறந்த […]

அறிவோம் சட்டம் – “கிராம சபை”..

August 4, 2018 0

“கேள்வி கேட்கும் சமுதாயமே, சிறந்த சமுதாயம்”.. வாருங்கள் கேள்வி கேட்போம்.. கிராம சபையில்… நாம் கீழே விவாதித்திருக்கும் விசயங்களை நாம் நடைமுறை படுத்த தொடங்கினாலே ஊராட்சியில் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்:- கிராமசபை கூட்டத்தின் […]

35 ஆண்டு காலம் தாயகம் செல்ல முடியாமல் தவித்தவரை ஊருக்கு அனுப்பி வைத்த இந்தியன் சோசியல் ஃபோரம்..!!

August 3, 2018 0

தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரைனுக்கு வேலை செய்வதற்காக வந்தார். பிறகு கம்பெனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் […]