துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரில் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் ..

January 30, 2018 0

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டரில் சமூக நல அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின், ஈமான் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல்காதர், ஊடகத்துறை செயலாளர் […]

துபாயில் சிறிய சிகரெட் துண்டும் உங்களுக்கு 500 திர்ஹம் இழப்பை உண்டாக்கலாம்…

January 24, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தூய்மையை பேண பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு அதிநவீன சாதனங்களும், குப்பைத்தொட்டிகளும் பயன்பாட்டில் உள்ளது. தூய்மை என்பது சமூகத்தின் மிக முக்கியமான அம்சமாக […]

தமிழர்களின் முயற்சியால் தாய்லாந்து நாட்டின் ‘சந்தபுரி’ நகரில் புதிய பள்ளிவாசல் திறப்பு..!

January 22, 2018 0

தாய்லாந்து நாட்டின் தலைநகரமாம் பேங்காங்க்கிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் கம்போடிய நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சந்தபுரி மாநகரம். 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இங்கொன்றும் […]

ஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை..

January 22, 2018 1

கீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் […]

அமெரிக்காவைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் கீழக்கரை வருகை..

January 21, 2018 1

சேது நாட்டு சிறப்பும், செம்பி நாட்டு புகழும் பாண்டி நாட்டு செல்வமும், சோழ நாட்டு செளிப்பும், சோனகரின் பலமும் ஓரு சேர வீற்றிருந்த வகுதாபுரியின் தலை நகரும் அதன் பலமாய் வீற்றிருந்த துணை நகர் […]

கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…

January 20, 2018 0

கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு […]

உள்ளம் கவர்ந்த துபாய் – உலகத்தை கவரும் நாடாக மாறி வருகிறது.. SAFARI PARK ஒரு பார்வை..

January 18, 2018 1

“என்ன வளம் இல்லை” என் திருநாட்டில் என்று பாடிய இந்திய நாட்டில் அனைத்து வளமும் அந்நிய நாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் “எண்ணெய்” வளத்தை மட்டும் நம்பி உருவாகிய அமீரகத்தில் உள்ள துபாய், […]

மலேசியாவில் உலக அமைதி, ஒற்றுமை, சமாதானத்தை முன்னிட்டு மாபெரும் மார்க்க நிகழ்ச்சி…

January 18, 2018 0

மலேசியா நாட்டின் முக்கியமான மாநிலமான பினாங்கு (தீவு) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கபிதான் கெலிங் பள்ளிவாசலில் அரசின் முழு ஆதரவுடன் மாபெரும் மார்க்க பிரார்த்தனை ஜனவரி மாதம் 13 ஆம் தேதி காலை 10 […]

சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

January 14, 2018 1

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று […]

கீழக்கரை அலையோசை சாரலாக ஒலித்தது துபாய் 89.4FM ரேடியோவில் …

January 11, 2018 4

துபாய்க்கு வேலை தேடி சென்றவர்கள் சூழ்நிலையின் காரணமாக முழு நேரமும் வேலை, சம்பாத்தியம் என்று காலம் கடந்தவர்கள் பலர். ஆனால் அந்த வேலை பளூவிலும் சமூக சேவையின் மூலம் முத்திரை பதித்தவர்கள் சிலர். ஆங்கிலத்தல் […]