கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

January 27, 2017 0

கீழக்கரை நகர் SDPI. கட்சியின் அலுவலகம் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்.SDPI. கட்சியின் கொடியை ஏற்றினார் அதனை தொடர்ந்து அலுவகத்தை திறந்து வைத்தார்.பின்பு சிறிது நேரம் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் உறையாற்றினார். […]

பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

January 26, 2017 0

அறிவிப்பு 27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது . இடம் : சாலைத் தெரு உரை  சகோதரி ;- ஹமிதா பர்வின் […]

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..

January 25, 2017 0

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN  சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை […]

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் தேர்வு..

January 25, 2017 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில்  20-01-2017 அன்று நடைபெற்ற , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான , ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் […]

சென்னையில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

January 20, 2017 0

சென்னையில் வரும் 05-02-2017 ஞாயிறு அன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி THE HIDAYHA WELFARE TRUST மற்றும் TAMILNADU MUSLIM EDUCATION & […]

இராமநாதபுரத்தில் தொடங்கியது வெளிநாட்டு குளிர்பானத்துக்கு எதிர்ப்பு…

January 20, 2017 1

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் உலகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு […]

கீழக்கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏல அறிவிப்பு..

January 19, 2017 0

கீழக்கரை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பல பகுதிகளில் அகற்றி வருகின்றனர். ஆனால் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக அமைப்புகளால் அகற்ற முடியாத […]

தொடரும் நாசாவின் சமூக சேவை… விரைவில் ஆம்புலன்ஸ் சேவை.. தேவை உங்கள் உதவி..

January 18, 2017 0

கீழக்கரை வடக்கத் தெரு நாசா அமைப்பு கடந்த 20 வருடகாலமாக பல மக்கள் நல சேவைகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவ்வமைப்பு மூலம் அறக்கட்டளை ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லாகடன் திட்டமும் […]

துபாயில் இரத்ததான முகாம்.. ஈமான் அமைப்பு ஏற்பாடு..

January 18, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளில் ஒன்று ஈமான் அமைப்பாகும். அவ்வமைப்பு மூலம் பல சமுதாயம் மற்றும் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகள் துபாயில் நடத்தப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை (20-01-2017) அன்று […]

வஃபாத் அறிவிப்பு

January 11, 2017 0

வஃபாத் அறிவிப்பு நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தம்பி நெய்னா பிள்ளை தெருவில் வசிக்கும் மர்ஹீம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மகனும் சாய்பு இபுராஹிம் அவர்களின் சகோதரரும் க.மு அஹமது இபுராஹிம், […]