சேப்பங்கிழங்கில்,இவ்ளோ இருக்கா.?ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு..

January 9, 2024 Askar 0

சேப்பங்கிழங்கில், இவ்ளோ இருக்கா.? ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு.. சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், சாகும்வரை கண்களுக்கு எந்தவிதமான கோளாறுகளும் நெருங்காதாம்.. அந்தவகையில், கிழங்கு மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் இலைகளும் பெருத்த நன்மைகளை […]

மாரடைப்பால் நின்று போன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு வழங்கல்

July 9, 2019 mohan 0

மாரடைப்பால் நின்றுபோன இதயத்துடிப்பை சீராக்கும் கருவி சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இக்கருவியை ரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தெற்கு ரயில்வே கோட்டம் மதுரை ரயில் நிலையத்தில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனம் (வேலம்மாள் மருத்துவமனை) சார்பில் […]

அறிவோம் மூலிகை மருத்துவம் – சில முக்கிய குறிப்புகள்..

July 17, 2018 ஆசிரியர் 0

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்* எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் […]

புற்று நோய் காரணம் தெரியா உயிர்கொல்லி..- விழிப்புணர்வு கட்டுரை..

மரண வலி, இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம். இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது […]

பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..

September 4, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான […]

இஸ்லாமியா பள்ளி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்…

August 9, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை (12-08-2017) அன்று தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 […]

கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலில் விற்பனை துவக்கம்

April 29, 2017 keelai 0

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற […]

சித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…

April 3, 2017 ஆசிரியர் 0

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி […]

சமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை

April 2, 2017 Mohamed 0

இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை […]

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…

March 18, 2017 ஆசிரியர் 0

இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் […]

கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

March 15, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் […]

No Image

கீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி…

December 19, 2016 ஆசிரியர் 0

டிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன்,  குளிர்ச்சியுடன் துவங்குகிறது.  கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும்,  தூசியிலும் விடிகிறது.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி […]