இராமநாதபுரத்தில் நாளை (25/10/2018 – வியாழன்) மின் தடை..

October 24, 2018 0

இராமநாதபுரம், தேவிபட்டினம், காவனூர், ரெகுநாதபுரம், தேவிபட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (25.10.2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (25.10.2018) காலை 9.45 மணி முதல் மாலை 5 […]

கீழக்கரையில் நாளை (20/10/2018 – சனிக்கிழமை) மின்சார தடை..

October 19, 2018 0

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/10/2018 – சனிக்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி […]

மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..

October 10, 2018 0

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் […]

கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?

October 7, 2018 0

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட […]

இராமநாதபுரத்தில் சனிக்கிழமை (29/09/2018) மின் தடை..

September 27, 2018 0

இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம் உப மின் நிலையங்களில் 29.9.2018(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் […]

கீழக்கரையில் 20/09/2018 – வியாழன் அன்று மின் தடை..

September 18, 2018 0

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/09/2018 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…

September 8, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் […]

கீழக்கரை நகராட்சி மேலாளரே இனி ஆணையாளர்..

September 8, 2018 0

கீழக்கரை நகராட்சி பொறுப்பு  ஆணையாளராக இருந்து வந்த  பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கடந்த வாரம் பழனி நகராட்சிக்கு  மாற்றமாகியதை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த  A.தனலெட்சுமி கூடுதலாக கீழக்கரை ஆணையாளர் பொறுப்புகளையும் சேர்த்து […]

சிறுபான்மையின மாணவர்களுக்கு பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்….

September 4, 2018 0

சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘‘பேகம் […]

இராமநாதபுர மாவட்டத்தில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது..

September 4, 2018 0

2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.  இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய விபரம் கீழே:- செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.