Home அறிவிப்புகள் திருச்சிராப்பள்ளியில் பல ரயில்கள் ரத்து – நேரம் மாற்றம்..

திருச்சிராப்பள்ளியில் பல ரயில்கள் ரத்து – நேரம் மாற்றம்..

by ஆசிரியர்

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

வண்டி எண்:- 56822 திருநெல்வேலி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி – தஞ்சாவூர் இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர).

வண்டி எண்:- 56821 மயிலாடுதுறை – திருநெல்வேலி பயணிகள் ரயில் தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர).

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com