தமிழகத்தில் முழுமையாக முன்பதிவில்லா முதல் ரயில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் தொடங்கியது..

இன்று முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை முழுவதும் முன்பதிவு இல்லாதது அடிதட்டுமக்களுக்காக புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில்…புதுக்கோட்டை வழியாக … Chair Car வசதியுடன்… முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.

தாம்பரம் – செங்கோட்டை ரெயில் எண் 16189.

தாம்பரம் பு. நேரம் …….….07:00 செங்கல்பட்டு………………..07:30 விழுப்புரம் ………………….…09:20 மயிலாடுதுறை …………….11:35 கும்பகோணம் ………………12:10 தஞ்சாவூர்……………………..12:45 திருச்சிராப்பள்ளி………….14:25 *புதுக்கோட்டை……………..15:15* காரைக்குடி……………………16:00 மானாமதுரை………………..15:30 அருப்புக்கோட்டை…………18:15 விருது நகர்……………………18:45 சிவகாசி………………………..19:05 ராஜபாளையம்……………..19:40 சங்கரன்கோவில்………….19:55 தென்காசி……………………..20:35 செங்கோட்டை……………….22:30

செங்கோட்டை-தாம்பரம் ரெயில் எண் 16190.

செங்கோட்டை பு. நேரம் 06:00 தென்காசி………………………06:12 சங்கரன்கோவில்……………06.56 ராஜபாளையம்……………….07.22 சிவகாசி………………………….07.52 விருதுநகர்………………………08:20 அருப்புக்கோட்டை…………..08.45 மானாமதுரை………………….09.20 காரைக்குடி……………………..10:30 *புதுக்கோட்டை……………….11.35* திருச்சிராப்பள்ளி……………13.00 தஞ்சாவூர்………………………..13.45 கும்பகோணம்…………………14.22 மயிலாடுதுறை………………..15.30 விழுப்புரம்……………………….19.40 செங்கல்பட்டு…………………..21.20 தாம்பரம்………………………….22:30

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.