Home செய்திகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!82.48% வாக்குகள் பதிவு..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!82.48% வாக்குகள் பதிவு..

by Askar

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!82.48% வாக்குகள் பதிவு..

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

அமைதியாக முடிந்த இந்தத் தேர்தலில், ஆண்கள் – 95,536, பெண்கள் – 99,994, பிறர் – 15 பேர் வாக்களித்துள்ளனர்.

ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் திமுக, பாமக, நாதக என மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com