Home அறிவிப்புகள் இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…

இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…

by ஆசிரியர்

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்று (05.12.2018) இரவு 07.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று (05.12.2018) 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மண்டுவாடி வாராந்திர விரைவு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com