Home அறிவிப்புகள் கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் 26.12.2018 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடலாடி , சாயல்குடி , பெருநாழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்றைய தினம் காலை 9:00 முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com