Home செய்திகள் வாட்ஸ் அப்பில் விரல் ரேகை பூட்டு.!

வாட்ஸ் அப்பில் விரல் ரேகை பூட்டு.!

by Askar

இன்று முதல் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். உடனே பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்து கொள்ளலாம் புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்யும்போது உங்கள் கைரேகையை அனுமதிக்காகக் கேட்கும். இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வேறு யாரேனும் உங்கள் தொலைபேசியில் நுழைய முடிந்தால், குறைந்தபட்சம் அவர்களால் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்க்க முடியாத படி இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை பாதுகாப்பு வழங்குகிறது.

இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் இம்மீடியேட்லி ஆப்ஷன், 1 நிமிடம் கழித்து லாக் செய்யும் ஆப்ஷன் மற்றும் 30 நிமிடம் கழித்து லாக் செய்யும் அம்சம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த புதிய சேவை அனைவருக்கும் கிடைக்கும் படி வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.

ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆக்டிவேட் செய்தபின் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கைரேகையை பயன்படுத்தி மட்டுமே அன்லாக் செய்ய முடியும். இந்த சேவையி ஆக்ட்டிவேட் செய்வதற்கு வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் சென்று, அக்கவுன்ட் சென்று, பிரைவசி கிளிக் செய்து அதில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள்

அதற்க்கு முன்னதாக உங்கள் போன் பிங்கர் பிரிண்ட் ஆப்ஷன் உள்ளதாக இருக்கவேண்டும். உங்கள் போனில் பிங்கர் பிரிண்ட ஆப்ஷன் செட் செய்து விட்டு வாட்ஸப்பில் பிங்கர் பிரிண்ட் ஆப்ஷன் எனேபல் செய்து கொள்ளுங்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!