Home செய்திகள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுஅரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி! அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம்; முறையே மூன்று இடங்களைப் பிடித்தது..

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுஅரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி! அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம்; முறையே மூன்று இடங்களைப் பிடித்தது..

by Askar

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி! அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம்; முறையே மூன்று இடங்களைப் பிடித்தது..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%)

மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி

மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்!

1. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் – 96.85%

2. ஆங்கிலம் – 99.15%

3. கணிதம் – 96.78%

4. அறிவியல் – 96.72%

5. சமூக அறிவியல் – 95.74

பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:

1.தமிழ் – 8 2.ஆங்கிலம் – 415 3. கணிதம் – 20,691 4. அறிவியல் – 5,104 5.சமூக அறிவியல் – 4,428

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்;

சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது;

ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!