குடியாத்தத்தில் கைதி தப்பி ஓட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி கொலை முயற்சி வழக்கில் ஆனந்தராஜ் என்பவனை கைது செய்து நள்ளிரவில் குடியாத்தம் நீதிபதி குடியிருப்பில் ஆஜர் செய்துவிட்டு பின்பு ஜெயிலில் அடைக்க சென்றபோது ஆனந்தராஜ் தப்பி ஓட்டம்.