வேலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மறைவு.

வேலூர் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் இன்று விடியற்காலை 1 மணியளவில் காலமானார்.கடந்த 2014-18 வரை வேலூர் பாராளுமன்ற அதிமுக உறுப்பினராக இருந்தவர்.வழக்கறிஞராக பணியாற்றிய இவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவில் இருந்தவர்.அதிமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..