
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று (10.09.2020) நகராட்சி முன்பு பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரிசங்க தலைவர் ஹசனுதீன் முன்னிலையில் நடைபெற்றது. சங்க பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன், செயலாளர் எபன், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர் சுந்தரம், முன்னாள் செயலாளர் தர்மராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கினார்கள்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.