Home செய்திகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில் முதலிடம்..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில் முதலிடம்..

by Askar

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில்  முதலிடம்..

தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்;

tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாகவும் வெளியிடப்படுகிறது

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32%

2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!