Home செய்திகள் இராமேஸ்வரம் வட்டார கேரம், சதுரங்கம் போட்டிகள்..

இராமேஸ்வரம் வட்டார கேரம், சதுரங்கம் போட்டிகள்..

by ஆசிரியர்

தமிழக பள்ளி கல்வித்துறை இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் இராமேஸ்வரம் வட்டார கேரம், சதுரங்கம் விளையாட்டு போட்டிகள், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி முதல்வர் ரேணுகா தேவி துவங்கி வைத்தார். மாணவர்களுக்கான கேரம் போட்டி ஜூனியர் பிரிவில் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி தாமோதரா, சீனியர் பிரிவில் இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி பிரஜன், சூப்பர் சீனியர் பிரிவில் புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மாணவிகளுக்கு கேரம் போட்டி ஜூனியர் பிரிவில் நேஷனல் மெட்ரிக் பள்ளி ஸ்ரீமுகி, சீனியர் பிரிவில் வாணியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி யாழினி, சூப்பர் சீனியர் பிரிவில் இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி மவுஷிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

மாணவர்களுக்கான 11 வயது செஸ் போட்டியில் பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகமது ஹபிஸ், 14 வயது பிரிவில் வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளி விக்னேஸ்வரன், 17 வயது பிரிவில் புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி சுஹைல் ஷா, 19 வயது பிரிவில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஜெயசூர்யா முதலிடம் பிடித்தனர். மாணவிகளுக்கான 11 வயது செஸ் போட்டியில் சாலைவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஷ்மிதா, 14 வயது பிரிவில் இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி தேவபிரசன்னா, 17 வயது பிரிவில் வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளி சுபஸ்ரீ, 19 வயது பிரிவில் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வில்லியம் ஜாய்ஸி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை லு£ர்து மேரி செய்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி தாமோதரா, சீனியர் பிரிவில் இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி பிரஜன், சூப்பர் சீனியர் பிரிவில் புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மாணவிகளுக்கு கேரம் போட்டி ஜூனியர் பிரிவில் நேஷனல் மெட்ரிக் பள்ளி ஸ்ரீமுகி, சீனியர் பிரிவில் வாணியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி யாழினி, சூப்பர் சீனியர் பிரிவில் இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி மவுஷிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

மாணவர்களுக்கான 11 வயது செஸ் போட்டியில் பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகமது ஹபிஸ், 14 வயது பிரிவில் வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளி விக்னேஸ்வரன், 17 வயது பிரிவில் புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி சுஹைல் ஷா, 19 வயது பிரிவில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஜெயசூர்யா முதலிடம் பிடித்தனர். மாணவிகளுக்கான 11 வயது செஸ் போட்டியில் சாலைவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஷ்மிதா, 14 வயது பிரிவில் இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி தேவபிரசன்னா, 17 வயது பிரிவில் வேர்க்கோடு புனித ஜோசப் பள்ளி சுபஸ்ரீ, 19 வயது பிரிவில் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வில்லியம் ஜாய்ஸி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை லு£ர்து மேரி செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!