Home செய்திகள்கீழக்கரை செய்திகள் உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..

உலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..

by ஆசிரியர்
கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியில் 2013-2018 ஆண்டு வரை படித்த மாணவன் J.ஹாரிஸ் அழக்கப்பா பல்கலைகழத்தின்  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  நடைபெற்ற  அப்ஜல் உலமா பட்டய படிப்பின் இறுதி தேர்வில் 587/600 மதிப்பெண் எடுத்து  மேலும் இரண்டு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று  முதல் மாணவனாக  வெற்றி பெற்றுள்ளார்.
 
மேலும் தமிழ் நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கம் (DIRECTORATE OF TECHNICAL EDUCATION)   2018ஏப்ரல் மாதம் பகுதி நேர மாணவர்களுக்கு  நடத்திய இயந்திரப் பொறியல் பட்டய பிரிவு (Diploma in mechanical engineering) தேர்வில் 440/500 மதிப்பெண் எடுத்து கல்லூரி அளவில் (பகுதி நேர மாணவர்கள் தரவரிசையில்) முதல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கு புகழாரம் சூட்டிவுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com