கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்

March 29, 2017 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் […]

“நாளைய உலகம் நமதாகட்டும்”- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

March 29, 2017 1

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்  சார்பாக முஸ்லிம் முஹல்லாக்களில்  உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளரும் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளை வழங்கி, வழிகாட்டுமலும் கொடுத்து சிறந்த முஸ்லிம் சமுதாயமாக […]

கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை

March 29, 2017 0

கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு […]

கீழக்கரை DSP மஹேஸ்வரி விருதுநகருக்கு பணியிட மாற்றம்

March 28, 2017 0

கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக […]

படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவரா நீங்கள்… அட்மிஷன் தர ‘நாங்க இருக்கோம்’… – அசத்தும் கீழக்கரை பள்ளிக்கூடம்

March 28, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏழை எளிய பெற்றோர்களின் மன குமுறல்களை களையும் முகமாகவும் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. […]

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 27, 2017 0

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய  ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது […]

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் […]

கீழக்கரையில் கை நிறைய சம்பளம் – தீனியா மெட்ரிக் பள்ளிக்கு ‘ஆசிரியைகள் தேவை’ – அறிவிப்பு

March 25, 2017 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய […]

ஜனாஸா அறிவிப்பு…

March 23, 2017 0

ஜனாஸா அறிவிப்பு இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 […]

குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

March 22, 2017 0

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி […]