கீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, மோர்குளம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் 20-04-2017 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் அன்றைய தேவைக்கான முன் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.