சாலை வெல்ஃபேர் அஷோஸியேசன் சார்பாக வருடந்தோரும் ஏழை எழிய மக்களுக்கு ஈதுல் ஃபித்ர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த வருடமும் கீழக்கரை பகுதியில் தேவையுடையோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு நோன்பு பெருநாள் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.