ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் …

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே வேலம் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யாதை கண்டித்து சோளிங்கர் சாலையில் காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.