வாணியம்பாடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்நிலைகருவூலத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2014-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படும் பணத்தை அலுவலகமேலாளர் சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் அது சம்பந்தமாக நேற்று பகல் கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..