பிரம்மபுரத்தில் கராத்தே பெல்ட்&சான்றிதழ் வழங்கும் விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழை டிஎஸ்பி ரவிச்சந்திரன் வழங்கினார். உடன் தமிழ்நாடு கிராமிய விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் எம்.ஆர்.ரெட்டி, கராத்தே பள்ளி நிர்வாகி சென்சாய் மகேஸ்குமார் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.