குப்பத்தாமோட்டூரில் பொங்கல் பரிசு வழங்கல்

வேலூர் அடுத்த காட்பாடி அருகே உள்ள குப்பத்தாமோட்டூரில் பொங்கல் பரிசை வழங்கும் அதிமுக மாவட்ட செயலாளர் SRK அப்பு வழங்கினார். உடன்ஒன்றிய செயலாளர் சுபாஷ் வே.கூ.ச. ஆலைத்தலைவர் ஆனந்தன்.எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் ராகேஷ் திருவலம் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பிரவீனா சேவூர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தலைமை செய்தியாளர் கே.எம். வாரியார் வேலூர்