Home செய்திகள் நாளை 9-ம் தேதி பகல் 12 மணியளவில் வேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

நாளை 9-ம் தேதி பகல் 12 மணியளவில் வேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை 9-ம் தேதி பகல் 12 மணியளவில் தெரிய வரும்.வேலூர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர் மொத்த வாக்கு பதிவு 72.2சதவிகிதமாகும்.மின்னணு வாக்கு பெட்டிகள் (வாக்கு பதிவு செய்யப்பட்டடு) வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.பலத்த பாதுதாப்புவுடன் 9 -ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கும் பகல் 12 மணிக்கு மேல் தேர்தல் முடிவு வெளி ஆகும்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!