Home செய்திகள் திருச்சி நகைக்கடை 2-வது கொள்ளையன் சுரேஷ் கைது

திருச்சி நகைக்கடை 2-வது கொள்ளையன் சுரேஷ் கைது

by mohan

திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் கைது செய்த நிலையில் மற்ற நபர் தப்பினார். இன்று 4-ம் தேதி திருவாரூரில் சுரேஷை போலீசார் கைது செய்து தனி இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com