
இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இதில் கீழக்கரை நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ், பொருளாளர் இதயத்துல்லா துணை செயலாளர்கள் கருச்சிறுத்தைஹபீப், சிறுத்தை தாரிக், அப்துல்லா, ஜகுபர்,பாஹாத்.
இணை செயலாளர்கள் ஹபீலின், பாதுஷா ரமீஸ்கான், காவனா, மாணவர் அணி அமைப்பாளர்கள் சபீர்அலி, நசீர்,அர்சத், ஹாசீம், மற்றும் (துபாய் அமீரக பொறுப்பாளர் அசாருதீன் ) கட்சியின் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..
You must be logged in to post a comment.