திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குளியலறை மற்றும் சலவை கூடம் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவணபொய்கை மாசுபடுவதை தடுக்க மதுரை மாநகராட்சி மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 44 லட்சம் ரூபாய் செலவில் புதிப குளியலறை மற்றும் சலவை கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பணிகள் முடிந்து இன்று சரவண பொய்கை அருகே புதிய குளியலறை சலவை கூடம் திறந்து வைக்கப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குளியலறை மற்றும் சலவை கூடத்தை திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.[பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையை குளியலறை சலவை கூடம் திறப்பு நடைபெற்றது. மொத்தம் 45 லட்ச ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கூடுதல் நிதி 2019 20 ஆண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட முழுவதுமாக இலவசமாக இருக்கும்

உதவிக்கரம் நீட்டுங்கள்..