Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வரும் 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து..

வரும் 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து..

by ஆசிரியர்

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) இணைப்பு ரயில் கடும் வெள்ள பெருக்கால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஜூலை 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com