Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட “தமிழ் மாநில காங்கிரஸ்” விருப்ப பட்டியல் அதிமுக., நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்ட “தமிழ் மாநில காங்கிரஸ்” விருப்ப பட்டியல் அதிமுக., நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

by mohan

அதிமுக., சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அ.அன்வர் ராஜா,அதிமுக., ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ.முனியசாமி ஆகியோரிடம் ,பரமக்குடி சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் கேவிஆர்.ராம்பிரபு, இராமநாதபுரம் தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் வி.என்.நாகேஸ்வரன் ( மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர்), மேற்கு மாவட்ட தலைவர் பி.கே.கே.ராமமூர்த்தி ஆகியோர் இன்று (10/12/2019)இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்ப பட்டியலை அளித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!