Home செய்திகள் காட்பாடியில் திடீர் மழை..

காட்பாடியில் திடீர் மழை..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று இரவு (13-06-19) 7.15 மணியளவில் சாரலாக மழை பெய்தது. இதனால் மக்கள் சந்தோஷமழையில் நனைந்தனர். வேலூர் பகுதியிலும் சிறிது நேரம் மழை பெய்தது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!