பாபரி மசூதி இடிப்பில் குற்றவாளிகள் விடுதலை செய்ததை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்..

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விடுதலை செய்த லக்னோ சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் நகர தலைவர் அஹமது நதீர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..