Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ரமலான் பணியை தொடங்கிய கீழக்கரை நடுத்தெரு சகோதரர்கள் (Committee of MIF)..

ரமலான் பணியை தொடங்கிய கீழக்கரை நடுத்தெரு சகோதரர்கள் (Committee of MIF)..

by ஆசிரியர்

இன்னும் ரமலான் தொடங்க சில தினங்களே இருக்கும் வேலையில் கீழக்கரை Committee Of MIF (நடுத்தெரு) சகோதரர்கள் சார்பாக  70 தேவையுடைய குடும்பங்களுக்கு ரமலான் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பொதுவாகவே ரமலான் தொடங்கிய பின்பே பணிகளை பல்வேறு நல அமைப்புகள் தொடங்கும் இந்நிலையில் தோவையுடையோரை ரமலான் தொடங்கும் முன்பே கண்டிறிந்து பொருட்கள் வழங்கியது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!