
மதுரை செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலம் ஸ்டேஷன் சாலையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக செல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த செல்லூர் உதவி காவல் ஆய்வாளர் ஜான் தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இறந்தவரின் புகைப்படத்தை வைத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யார் என்று அடையாளம் தெரியவில்லை மேலும் இவரை பற்றி தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் செல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் உதவி காவல் ஆய்வாளர் ஜான் அவரது தொலைபேசி(+91 83000 17684) வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.