விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை ஆர்ப்பாட்டம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் வளாகம் முன்பு நகர இந்து முன்னணி தலைவர் சஞ்சீவி தலைமையில் இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும் .தமிழக அரசு தடை விதித்துள்ளதால் இந்துக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஆகையால் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்என சொக்கர் மீனாட்சி அம்மனை கூட்டு வழிபட்டு செய்து தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் .விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..