Home செய்திகள் பிரேக் பிடிக்காத அரசு போக்குவரத்து சரக்கு வாகனம்.

பிரேக் பிடிக்காத அரசு போக்குவரத்து சரக்கு வாகனம்.

by mohan

மதுரை மாவட்டம் திருநகர் அருகே திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து சொந்தமான சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காத காரணத்தினால் கார் மீது மோதி பின் சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!