Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு .

மதுரை விமான நிலையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு .

by mohan

முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட உள்ளோம் இரண்டாவது அளவை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனை மற்றும் பரவல் தடுப்பு மையம் விரைவாக ஏற்பாடு செய்து அதற்கு தீர்வு காணப்படும்என்னை கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 64 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்த கிழக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில் மதுரைமாவட்டத்தினுடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் தலைவர் இன்றைக்கு எந்த அளவிற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியும்.தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாளை மறுதினம் நானும் நம்முடைய நிதியமைச்சர் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் அதைப்போல மாணிக்கம் தாகூர் உசிலம்பட்டி தேனி யுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்தரநாத் தாகூர் போல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் பாகுபாடில்லாமல் செயல்பட உள்ளோம்.அதேபோல மக்கள் நல்வாழ்வு துறை வருவாய்த்துறை காவல்துறை அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து இந்த போர்க்கால அடிப்படையில் கரோனாவை எப்படி கட்டுபடுத்துவது என்பது நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம்.போர்க்கால அடிப்படையில் விடுதலைநாளை மறுதினம் பிறந்து 15 செவிலியர்களை ஏற்பாடு செய்து வீட்டிலேயே முன்னெச்சரிக்கையாக வரக்கூடிய வருவதற்கான அறிகுறிகள் இருக்கிறவர்களை போன் மூலமாக தொடர்பு கொண்டு அதற்கான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடு செய்திருக்கிறோம்மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்ல மேலுராக இருந்தாலும் திருமங்கலம் இருந்தாலும் அத்தனை அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அந்த படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு இன்றைக்கு தனியார் மருத்துவமனைகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல சித்த சித்த மருத்துவமனையில் இன்று மக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக அதைப்போல சோதனை செய்வதற்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் அந்த சோதனையில் ஈடுபடுவதற்காக 2500 பேர் வந்திருக்கிறார்கள்இதுவரை தடுப்பு ஊசி 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதுiஅதை போல நிச்சயமாக இதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நான் இப்போது அரசு ஊழியர்கள் அரசு அதிகாரிகள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்துல உடனடியாக இன்னும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கக்கூடிய அத்தனை பெட் rகள் நிறைவு செய்தால் அதை கூடுதலாக லேடி டோக் காலேஜ் ல அதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பல்வேறு நம்முடைய தனியார் மருத்துவமனை 55 மருத்துவம் இருக்கிறது மூன்று பெரிய மருத்துவமனையில் இருக்கிறார் அவர்களையும் அழைத்து அவர்களுக்கு தேவை இருக்கிறது எனவே நம்முடைய மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜாஜி மருத்துவமனையில் 491 பேர் இதுவரை நம்முடைய மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறதுஎனவே இப்போது கரோன மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது போர்க்கால அடிப்படையில் நிச்சயமாக எடுத்து அதற்கான வழிவகை செய்கிறதுகொரொண தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அத்தனை பேரையும் பணிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்த பணியை பொறுத்தளவில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களை ஆலோசனை கேட்பதற்காக இங்கு அழைத்து இருக்கிறோம் நிச்சயமாக அவருடைய கருத்துகளை அனைத்து ஒரு கருத்தையும் கேட்டு வெகுவேகமாக இந்த பணியில் ஈடுபட்ட உள்ளோம் என அமைச்சர் மூர்த்தி கூறினார்,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!