Home செய்திகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து!

by mohan

 திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா ரத்து திருப்பரங்குன்றம் , உற்சவ விழா வரும் மே திருப்பரங்குன்றத்தில் இந்த 26 ம் தேதி காப்புகட்டுதலுடன்இந்த ஆண்டு வைகாசி துவங்குகிறது . ஜூன் 5 ம் தேதி வைகாசி விசாகம்  திருவிழா நடைபெறுகிறது .  எனகோயில் நிர்வாகம்.அறிவித்துள்ளது. இந்நிலையில்  இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா  ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!