Home செய்திகள் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி தேரோட்டம் துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி தேரோட்டம் துவக்கம்

by mohan

ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் துவங்கியது.ஸ்ரீநடராஜ மூர்த்தி சிவகாமசுந்தரி அம்மாள் தனித்தனி தேர்களில் வலம் வருகின்றனர். முதலில் வினாயகர் தேர், 2-வது சுப்பிரமணியர் தேர் இழுத்து செல்லப்படுகிறது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!