Home செய்திகள் கொடைரோடு டோல்கேட் அருகே விபத்து ஒருவர் பலி… பலர் படுகாயம்..

கொடைரோடு டோல்கேட் அருகே விபத்து ஒருவர் பலி… பலர் படுகாயம்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேரூந்து சாலையில் கவிழ்ந்து விபத்து, ஒரு பெண் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் காயம். விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.

ராஜா, நிலக்கோட்டை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!